Working Hours 6.00 AM to 8.00 AM
Call Us +919940771415
Email Us smoorthyjothidar@gmail.com

About astrologer

படிப்பு – D.T.Ed., M.A.,B.Ed., M.A (Astrology)., Ph.D., அனுபவம் – கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன். பயற்சி – என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் […]

Psychology astrologer

என்னிடம் வரும் நண்பர்கள் நான் பல வருடமாக இப்படியே தான் இருக்கின்றேன் ஏதாவது வழி கிடைக்கும் என ஓடிக் கொண்டு இருக்கின்றேன். எத்தனை பூஜையும் பண்ணியும் பார்த்து விட்டேன் என்று கூறும் நபர்களை பார்க்கிறேன். என்னுடைய பிரச்சினைக்கும் அந்த […]

astrology service

?கணினி ஜாதகம் புதிதாக கணித்தல் . ?பாரம்பரிய முறையில் ஜாதக பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன் ஆலோசனைகள். ?திருமணப் பொருத்தம். ?ஒவ்வொரு ஆண்டுக்கான வருடபலன்கள். ?எண்கணித முறைப்படி பெயர் மாற்றம் செய்தல். ?குழந்தைகளுக்கு பெயர் அமைத்தல். ?முகூர்த்தம் தேதி குறித்தல். […]

லட்சுமி கடாட்சம்

*”ஆன்மிகம்”* *++++++++++++* *”லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்:”* *+++++++* *++++++++++++* *”லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்:”* *++++++++++++++++++++++++* *ப* டிகாரம், *சு* ண்ணாம்பு தண்ணீர், *ம* ஞ்சள்.. இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும். இவை தவிர கலர்பொடிகள் எதுவும் […]

Read More »

குருப்பெயர்ச்சியாகிவிட்டது

“எனக்கு குருப்பெயர்ச்சியாகிவிட்டது”…. நேற்று ‘குமார் ‘ என்ற நபரின் (முன்பின் அறிமுகமில்லாதவர்) நட்பு கிடைத்தது … நான் ரிசப லக்னம் ராசி.. 7ல் (விருச்சிகம் )குரு வருகிறார் ….. 7ம்மிடம் என்பது நட்பை குறிக்கும் பாவம் …. குருவுக்கு […]

Read More »

உண்மை சம்பவம்

அனுபவ கட்டுரை : ஒரு வருடத்திற்கு முன்பு மதுரையிலிருந்து ஒரு போன், செய்தியை சொல்லவும் என்றேன். எனக்கு வலது கையில் எப்போதும் வலி என்னால் தாங்க முடியவில்லை அதற்கு தங்களிடம் பார்க்க வேண்டும் என்று கூகையில், (சென்னை பிரபல […]

Read More »

ஜோதிட மாணவர்கள் வாங்க வேண்டிய நூல்கள்

தொழில் முறை ஜோதிட மாணவர்கள் வாங்க வேண்டிய நூல்கள் — கூரியர் கட்டணம் தனி — ************************************************************************************* 1- ஹே விளம்பி வருட சபரி பஞ்சாங்கம் ——– RS—100 – 2- ஹேவிளம்பி வருட ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம் RS—100 […]

Read More »

லால் கிதாப்

12 இராசிகளுக்கும் அதிஷ்டம் அளிக்க கூடிய பண்டைய கால லால் கிதாப் மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள் 12 இராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள்: இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் […]

Read More »

ஆருடம்

பிரபஞ்ச ஜோதிடம் பகுதி- 6 ★★★★★★★★★★★★★★ இன்றைய பிரபஞ்ச ஜோதிடத்தில் வெற்றிலை ஆருடம் மூலம் பலன் பார்ப்பது பற்றி பார்ப்போம். இன்று தாய் தந்தை மகனுடன் ஜாதகம் பார்க்க வந்தார்கள் பெயர் பொருத்தம் பார்க்க வேண்டும் பார்த்து கூறுங்கள் […]

Read More »

ஜாதகம் பார்க்கும்போதுஜோதிடர்கள்இவற்றையெல்லாம்ஆராய்ச்சிசெய்ய வேண்டும்

ஜாதகம் பார்க்கும்போதுஜோதிடர்கள்இவற்றையெல்லாம்ஆராய்ச்சிசெய்ய வேண்டும் 1.லக்னம் சரம்,ஸ்திரம்,உபயம் 2.நட்சத்திரம் பாதம்,-பாகை-கலை -விகலை 3.ராசி சரம்,ஸ்திரம்,உபயம் 4.நாளும் ஓரையும் 5.ஓரையும் கெள்ரியும் 6.திதியின் இருவகை (வளர்பிறை -தேய்பிறை ) 7.யோகத்தின் 27 விபரம் 8.அயன விபரங்கள் 9.கரணத்தின் பலாபலன் 10.லக்னத்தில் இருப்பவர் […]

Read More »

வழிபடும் தன்மை

இந்து மதத்தின் பெருமை!!!!!! வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு . ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்… 1. தாயாக = அம்மன் […]

Read More »

பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன்

அனைவருக்கும் வணக்கம். இன்றைய திருநாள் வாழ்வில் எல்லா வளமும் அளிக்கும். வாழ்வில் ஒவ்வொரு தருணமும் ஏதோ ஒன்றை அறிந்துகொண்டுதான் இருக்கின்றோம். வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நாம் தான் காரணம் ஏனென்றால் அதை ஈர்த்தது நம்முடைய எண்ணங்கள் தான் […]

Read More »