அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆய்வு

ALP
அனைவருக்கும் வணக்கம்
ஐந்து நிமிடத்தில் ஜாதகத்தை ஆய்வு செய்வது.இன்றைக்கு ஜாதகருடைய லக்னம் கன்னி லக்னம் தற்சமயம் அக்ஷய லக்னம் மூல நட்சத்திரம் மூன்றாவது பாதம்.தனுசு லக்னத்தை ஏற்கக்கூடிய 10 வருஷ அதிபதி குருபகவான்பாக்கியாதிபதியாக லக்னத்தில் உள்ளார் .பாக்கியாதிபதியான சூரியன் லக்னத்தில் உள்ளார். பஞ்சம் அதிபதியான செவ்வாய் ,விரயாதிபதியான செவ்வாய், அட்டமதிபதியானசந்திரன் லக்னத்தில் உள்ளார். 7,10க்குஅதிபதியான புதன் லக்னத்தில் உள்ளார். அங்கே ராகுவும் உள்ளது.ஜாதகருடைய பத்து வருட பலன்கள் எப்படி இருக்கும் அப்படினா ஜாதகர் பாக்கியத்திற்கு நல்ல இடத்தில் உள்ளார்.ஆனால் ஜாதகரை சுற்றி சூரியன் ,செவ்வாய், புதன் ,சந்திரன், ராகு இவரை இந்த ஐந்து பேரும் இயக்குகிறாங்க.ஜாதகருடைய தனிப்பட்ட முறையில் அவருடைய அமைப்பு நல்ல நிலையில் உள்ளது.சனி பலமாகஇருப்பதால் வருமானத்தில்பிரச்சனைகள் இல்லை.தொழில் ஸ்தானத்தின் அதிபதி லக்னத்தில் உள்ளார். தொழில் பிரச்சினைகளும் இல்லை.அட்டம் அதிபதியான சந்திரன் லக்னத்தில் உள்ளார் .நாலாம் இடத்தின் அதிபதி குரு,குரு 4 க்கு ஆறாம் இடத்தில் உள்ளார்.இந்த ஜாதகத்தில் சந்திரன் காரகத்துவத்தையும் பார்க்கணும் பாகதத்துவத்தையும் பார்க்கவும்.நான்காம் இடமான பாகதத்துவத்துக்குஅதிபதியான கிரகம் ஜாதகருக்கு நல்லா இருக்கும் .ஆனால் 4 க்கு ஆறாம் இடத்தில் உள்ளது.இந்த சந்திரன் அட்டம் அதிபதியாக உள்ளார். இந்த ஜாதகருக்கும் அம்மாவுக்கும்கொஞ்சம் மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழ்நிலைஉண்டு. 7க்கும் 10க்கும் அதிபதியான புதன் ,அடுத்து இந்த ஜாதகரை மனைவி இயக்குறாங்க.பூர்வ புண்ணியம் ஐந்து 12-க்கு அதிபதியான செவ்வாய் இருக்கும், பூர்வபுண்ணிய தன்மைஇவரை இயக்குகிறது இந்த கிரகங்களின் கூட்டு அவரை இயக்குகிறது ஐந்தாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் உள்ளார் தேவை இல்லாத மன சஞ்சலங்கள் உருவாகும் அவரை 12 க்கு அதிபதியாகி கிரக சேர்க்கை தன்மைகள் அவருக்கு சில சஞ்சலங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் இருக்கும்.ஜாதகருக்கு சஞ்சலமான சஞ்சலம் தேவையில்லாத எண்ணங்கள் , சிந்தனைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை இந்த காலகட்டங்களில் கொடுகும். மூல நட்சத்திரம் மூன்றாவது பாதம் என்பது கேதுடைய நட்சத்திரம். கேதுக்கு அதிபத்திய வீடுகள் கிடையாது. ராகு கேது வரும் பொழுது நிற்கக் கூடிய இடத்தை பலமாக எடுத்துக்கனும். மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது.கேது 7ஆம் இடத்தில் உள்ளார் .கேதுவுக்கும் குருவுக்கும் உள்ள சம்பந்தம் எப்படி இருக்கும் .கேது 7ல் நல்லா இருக்காரு, ஆனால் லக்னத்துக்கு அதிபதியாக குரு 11-ஆம் இடத்தில் உள்ளார்.கேது உடைய நட்சத்திரம் வர காலகட்டங்களில் 4 வருடம் ஐந்துமாத காலங்கள் எப்படி இருக்கும்னா,கேது 7ம் இடத்தில் உள்ளதால் மனைவி ரீதியான சில பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும் .ஆனால் ஜாதகருக்கு பிரச்சனை இல்லை. மூல நட்சத்திரம் 3ஆம் பாதம் லக்னத்திற்கு 7-ம் வீட்டு லக்னத்தை தொடும் பொழுது 1,4,7 சம்பந்தப்படும்போது எதிர்பார்த்த யோகங்கள் தரும்.
7-ம் இடத்தை லக்னப்புள்ளி தொடக் கூடியக்காலகட்டத்தில் இவருக்கு சுப பலன் களுக்கான வாய்ப்புகள் உள்ளது .இடம், வீடு ,வண்டி ,வாகனங்கள் வாங்கலாம்பாக்கியத்தில் குரு இருப்பதால் எதிர்காலத்தில் லாபமாக நினைக்கக்கூடிய எந்த விஷயங்களாக இருந்தாலும் மூல நட்சத்திரம் மூன்றாவது புள்ளி காலகட்டங்களில் மட்டும் இதை பயன்படுத்தலாம்.
அடுத்து வரக்கூடிய 4-வது புள்ளிஅட்டம ஸ்தானத்தில் வரும்.லக்னத்திற்கு எட்டாம் இடத்தை தொட்டுச்செல்லும் எட்டாம் அதிபதி கேது சந்திரன் பார்வை வரும் அப்பொழுது பிரச்சனைகள் மன சங்கடங்கள் இன்னும் அதிகமான சூழ்நிலை உருவாகும் மன உளைச்சல் அதிகமாகும்.
மூல நட்சத்திரம் 4 – வது பாதம் கவனமாக கடக்கக்கூடிய காலகட்டம். லக்க ததை இயக்கக்கூடிய 10வருஷத்தின்அதிபதி பலமாக இருக்கும். இதில் உள் சூட்சமமாக இயங்கக்கூடிய கேது ,சுக்கிரன், சூரியன் இந்த பத்து வருசத்தை எப்படி அனுபவிக்க போகிறார் என்பதை குறியிட்டு காமிக்கும். கேது ஓரளவுக்கு பரவாயில்லை. சுக்கிரன் 6-ம் 11 ம் இடத்திற்கு அதிபதியாகி அவர் 12ம் இடத்துல் உள்ளார்.இது கடன்பட கூடிய காலமாக அமையும். பூராட நட்சத்திரம் லக்கன புள்ளி வரக்கூடிய காலகட்டத்தில் இவருடைய ஜாதகத்தில் 6, 11 க்கு அதிபதி சுக்கிரன் போய் 12 ம் வீட்டில் உள்ளார்.12-ல் உள்ளதுசிறப்பு, அதற்காக கடன் வாங்கி லாபத்தை அடைவதற்கு விரயம் பண்ணுவதற்கான சூழ்நிலை உருவாகும். ஜாதகர் செலவு பண்ணக்கூடியசூழ்நிலையை கொடுக்கும்.