இந்த நாள் இனிய நாள். 14.01.2017

 

 

இந்த நாள் இனிய நாள்.
14.01.2017
சனிகிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – புத்தம் புதிய நாள் மகிழ்ச்சியான சிறப்பான நாள்.
பரணி – ஆனந்தம் .
கார்த்திகை – நண்பர்களுடன் கொண்டாட்டம்.
ரோகிணி – வெற்றி .
மிருகசீரிடம் – ஊர் சுற்றுதல்.
திருவாதிரை – புதிய நண்பர்கள் சந்திப்பு.
புனர்பூசம் – செலவுகள் .
பூசம் – கொண்டாட்டம்.
ஆயில்யம் – பயணம்.
மகம் – மகிழ்ச்சி.
பூரம் -ஆனந்தம்.
உத்திரம் _ வெற்றி.
அஸ்தம் – லாபம்
சித்திரை – உற்சாகம்,
சுவாதி – கோவில் வழிபாடு.
விசாகம் – ஆனந்தம்.
அனுசம் – பயணம்.
கேட்டை – மகிழ்ச்சி
மூலம் _ ஆனந்தம்.
பூராடம் – உற்சாகம்.
உத்திராடம் – முன்னோர்கள் ஆசி உண்டு.
திருவோணம் – ஆனந்தம்,
அவிட்டம் – வெற்றி
சதயம் – லாபம்.
பூராட்டாதி – ஆனந்தம்.
உத்திரட்டாதி – வெற்றி
ரேவதி – பண வரவு
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.