உண்மை கலையை உலகறிய செய்வோம்
வியப்பில் ஆழ்த்திய அதிசய ஜோதிடர்

உண்மை கலையை உலகறிய செய்வோம்
வியப்பில் ஆழ்த்திய அதிசய ஜோதிடர்

ஜோதிடத்தில் துல்லியமாக கணித்து நடக்கப் போகும் நிகழ்வுகளை சரியாகச் சொன்ன சம்பவங்களும் நிறையவே இருக்கிறது…

 1. 2017 ல் ஒரு வேந்தர் தொலைக்காட்சியில் #பாரதிய_ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றவர்.

அப்போது மற்ற ஜோதிடர்களும் எண்ணற்ற முறைகளில் தனிப்பட்ட பலன்களை எல்லாம் கூறி இருந்தார்கள்.

இவர் மட்டும் பாரதிய ஜனதா கட்சி தான் வரும் அதுவும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கணித்தவர்.

 1. கடலூர் , சென்னை பாதிக்கும் என்றார்.
 2. 2018ம் ஆண்டு வேந்தர் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் நாகப்பட்டினம் வேதாரண்யம் காற்றால் பாதிக்கப்படும் என்று கணித்தவர்.
 3. 2018 ல் நாட்டின் தென்பகுதியான கேரளாவின் தெற்கு பகுதிகள் அனைத்தும் நீரால் பாதிக்கப்படும் என்று கணித்தவர்.
 4. 2016 ல் அஇஅதிமுக ஆட்சி அமைக்கும் என்று முன்கூட்டியே கணித்தவர்.

06.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் என்றார்.

 1. சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை தனது முகநூல் பக்கத்தில் முன்கூட்டியே கூறியவர்.
 2. 2017 ல் கமல் கட்சி தொடங்குவார் என்றும் அதன்பிறகு ரஜினிக்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறியவர்.
 3. அரசியலில் அழகிரி இல்லாத திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்றார்.

ஸ்டாலின் அவர்களைவிட துர்கா ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் திமுகவில் மிகப்பெரிய வாய்ப்பு உண்டு என்றும் கூறியவர்.

 1. பங்குச்சந்தையில் 2020 பிப்ரவரி மாதம் 13ம் தேதி மிகப்பெரிய மாற்றம் உண்டு என்றும் அதிலும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகிறது என்றும் கூறியவர். அன்றாட பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை கணித்து அதற்கென்று தனியான மென்பொருளை உருவாக்கியவர்.
 2. அரசியலில் ரஜினிக்கு, கமலுக்கு பின் ஒரு வாய்ப்பு உண்டு என்றும் 2020 மார்ச் மாதம் முதல் 2021 ஏப்ரல் மாத காலகட்டத்திற்குள் அரசியலில் நுழைந்தால் மட்டுமே மாற்றங்கள் வரும் என்று முன்கூட்டியே கூறியவர்.
 3. தமிழ்நாட்டின் பிஜேபி தலைவராக யார் வருவார் என்று பிரபல யூடூப் சேனலில் (31.12.2019 ) கேட்ட கேள்விக்கு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வெளியிட்ட வீடியோவில் முருகன் சார்ந்த பெயர் தலைமை ஏற்கும் என்று சொன்னவர்.அதேபோன்று மார்ச் மாதம் 2020ல் தமிழ்நாட்டின் பிஜேபி தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற போது எல்லோரும் வியப்படைந்தனர்
 4. பங்குச்சந்தையில் நிப்டி 8000 புள்ளிகளை தொடும் என்று முன்கூட்டியே கணித்து கூறியவர்
 5. 2013 முதல் 2020 வரையான காலகட்டங்களில் அனைத்து சமூக மாற்றங்களையும் முன்கூட்டியே சொல்லியவர்.
 6. 13/02/2019 ல் ராகு கேது பெயர்ச்சி நேரலையில் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் நவம்பர் 5 குருபெயர்ச்சிக்கு பிறகு ராகு கேது ஆட்டம் ஆரம்பம் அமெரிக்கா பாதிக்கப்படும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.மக்கள் கூடும் இடங்கள் பிரச்சனைகளை சந்திக்கும்.2020 பிப்ரவரி முதல் ஜூன் வரை காற்றால் பிரச்சனை வரும் என்று முன்பே கணித்து சொன்னார்
 7. 15/04/2019 தமிழ் புத்தாண்டு ஜெயா ப்ளஸ் தொலைகாட்சி நேரலையில் விகாரி வருடம் ஒரு பிரளய காலம் , அழகு குறைந்த கருமை சூழ்ந்த ஆண்டு என்பதை முன்கூட்டியே கூறியவர்.
 8. 4/4/2020 ல் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் கொரோனா வைரஸ் தாக்கம் 30/6/2020 வரை மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம் எனவும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் எனவும்

ஏப்ரல் 2021 வரை அதன் பாதிப்பு இருக்கும் என்று கூறியுள்ளார்

இன்று உலக ஜோதிட வரலாற்றையே மாற்றியமைத்து ஜோதிடத்தில் ஒரு புது முறையாக வலம் வந்து கொண்டிருக்கும் அட்சய லக்ன பத்ததி என்னும் புது இலக்கனத்தைப் படைத்தவர் நமது தமிழர், ஜோதிட ஆராய்ச்சியாளர், முனைவர் திரு.பொதுவுடைமூர்த்தி அவர்கள்…

நம் நாட்டை நமது இனத்தை சார்ந்த ஒரு தமிழரின் பெருமையை உலகறியச் செய்யலாமே..?

வாழ்க தமிழ் வளர்க தமிழர்!

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை பற்றி அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 7010074415 ; 7094154239