என்னிடம்உள்ள ஜோதிட நூல்கள்

 

இரண்டு நாட்களுக்கு முன்பு முகநூலில் பதிவு செய்தேன். சோதிட நூல்கள் தலைப்புகளை பதிவு செய்தேன், என் நண்பர் அனுப்பிய புத்தங்கள் தலைப்புகள் இங்கே

அதிர்ஷ்ட நியுமராலஜி
தமிழ்முறை எண் கணிதம்
வீட்டைக் கட்டிப் பார்
ஆயுட் பாவகம்
ஆரம்ப விண்ணியல்
சந்திர காவியம்
குருநாடி சாஸ்திரம்
பஞ்சாங்கம் (1952-61)
பஞ்சாங்கம் (1962-71)
பஞ்சாங்கம் (1972-81)
பஞ்சாங்கம் (1982-91)
பஞ்சாங்கம் (1992-01)
பஞ்சாங்கம் (2002-11)
பஞ்சபட்சி சாஸ்திரம்
சப்தரிஷி நாடி ( கன்யா லக்னம் )
சப்தரிஷி நாடி ( மேஷ லக்னம் )
விதி விளக்கம்
வராகர் ஓரா சாத்திரம்
ஜோதிடத் திறவுகோல்
ஜோதிடம் – I
ஜோதிடம் – II
மனைக்குறி சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம்
திருமண பொருத்தம்
எண் ஐோதிடம்
எண்ணியல் கைரேகை சோதிடக் கலைஞானம்
என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்
எண் கணித சோதிடத்தில் ‘கர்ம எண்’
பாச்சிகை சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம்
சுந்தர சேகரம்
ராம சேகரம்
சூக்கும பஞ்சபட்சி நூல்
சில்லரைக் கோவை
வானியல்
ஜாதக அலங்காரம்
ஜோதிடக் களஞ்சியம்
நாடி ஜோதிடம்
பஞ்சாங்க கணனம்.

 

சி.பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.

2 thoughts on “என்னிடம்உள்ள ஜோதிட நூல்கள்


  1. ஐயா வணக்கம் நான் ேஐாதிடம் பயிலும் மாணவர் எனக்கு பஞ்ச பட்சி ஐாதகம் நூல் தேவை

  2. ஐயா நான் ஜோதிடம் பயலும் மாணவன் ஜாதக அலங்காரம்.
    ஜோதிடக் களஞ்சியம் நூல்கள் கிடைத்தால் நன்றக இருக்கும் உதவி செய்யுங்கள் ஐயா

Comments are closed.