கானல் நீர் வாழ்க்கை

வசதியும் வாழ்க்கையும் , கடனும், கஷ்டமும் ,இருவரும் ஒன்றாகவே படித்தோம், ஒரே சூழ்நிலையில் வளர்ந்தோம் அவனுக்கு மட்டும் நல்ல வீடு அமைந்தது நல்ல மனைவி கிடைத்தது நல்ல வேலை கிடைத்தது நல்ல மகிழ்ச்சியான வசதியான வாழ்க்கை வாழ்கிறான் ஆனால் எனக்கு மட்டும் எல்லாமே பிரச்சனை ஏன், எதற்கு, எப்படி,?ALP அட்சய லக்கன பத்ததி யில் எளிதாக அறியலாம் ஜனன ஜாதகத்தில் 1,4, 7, 10ம் பாவகங்களின் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து ALP லக்கன புள்ளியும் 1,4,7,10ம் பாவக அதிபதி சாரம் தொட்டு நல்ல நிலையில் நல்ல திசா புத்தி நடத்தினால் அந்த ஜாதகர் நிகழ்காலத்தில் நல்ல வாழ்க்கை வாழும் யோகம் பெற்றவர் ,மாறாக முன் ஜன்ம பாவகங்களை தொட்டு ALP லக்கன புள்ளி இயங்கி ஜனன லக்கன 1,4,7,10ன் பாவக அதிபதிகளும் முன் ஜென்ம பாவகங்களில் சம்மந்தம் பெற்று இருக்குமானால் கடந்த கால வினையின் பயனை அனுபவிக்க பிறந்து கஷ்ட ஜீவனத்தில் கானல் நீர் போல வாழும் அமைப்பை பெறுவார்

என்றும் நட்புடன்

R. சாந்திதேவி ராஜேஷ்குமார்

ராஜகுரு ஜோதிட ஆலயம்

மன்னார்குடி 9786644994