கும்ப லக்னத்திற்கு தொழில் எப்படி இருக்கும்?https://youtu.be/MxhrEFPzfyg

https://youtu.be/MxhrEFPzfyg அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். அட்சயலக்ன பத்ததியில் கும்ப லக்னத்தை பார்த்தோம். கும்ப லக்னத்திற்கு தொழில் எப்படி இருக்கும்?

நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திரம், 3ஆம் பாதம், 3ம் பாதம் விரைய செலவுகளை கொடுக்கும். யோகத்தை கொடுக்காது .
இது பொருளாதர செலவு, குடும்பத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய காலம் இது.

அவிட்டம் நட்சத்திரம், 4ஆம் பாதம் ஒருவர் ஜாதகத்தில் எதிர்பாராத திடீர் யோகம், திடீர் சந்தோஷத்தை கொடுக்ககூடியது.
கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் .அந்த கடனை வைத்து நாம் முன்னேற வழி வகுப்பது அவிட்டம் 4ஆம் பாதம்.
சதயம் நட்சத்திரம் , எதிர்பாராத கஷ்டங்கள் உருவாகும்.
அதாவது மனமும் ,புத்தியும் சேர்ந்து செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.

கும்ப லக்னத்தின், 10 ஆம் அதிபதி செவ்வாய், ஒரு விதமான கஷ்டத்தை கொடுக்கும்.
7 கிரகங்களுக்கு ஆட்சி வீடுகள் உண்டு. ஆனால் ராகு- கேதுக்களுக்கு நட்சத்திரங்கள்.
ராகு உடைய நட்சத்திரம் திருவாதிரை, சுவாதி, சதயம்.
மிதுன லக்னத்திற்கு 6ம் அதிபதி விருச்சிகம்.
விருச்சிகம் கும்ப லக்னத்திற்கு 10ம் அதிபதி.
10ல் ராகு பல தொழில் செய்வார்.
பத்தில் ராகு மாயையை உருவாக்கும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.