கேள்வி என்ன குறிக்கோள்என்ன இலக்குகள் என்ன

அனைவருக்கும் வணக்கம்,
ஒவ்வொரு ஜாதகமும் எதற்கு பார்க்கிறோம்னா இந்த அட்சய லக்ன பத்ததில நிறைய விஷயங்களை ஆய்வு செய்யணும். இதற்கான மென்பொருளை கூகுளில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
இன்றைக்கு லக்கனம், அட்சய லக்னப்புள்ளி , தசாபுத்தி பார்த்தாலே போதும். அட்சயலக்னபுள்ளி பார்தாலே போதும் ஜாதகருடைய கேள்விகளுக்கு பதில்களை உணரமுடியும். ஜாதகம் ஆய்வு பண்ணும்போது கேள்வி என்ன என்பதை கேட்டுட்டே பதில் சொல்லலாம். கேள்வி என்னனு கேட்டுட்டு பதில் சொன்ன நம்மதெளிவான பதில்களை கூற முடியும். அட்சய லக்ன பத்ததியில் நம்முடைய கேள்விகள் என்ன, குறிகோள் என்ன, இலக்குகள் என்ன என்பது நம்முடைய வாழ்கையில் மிக முக்கியமான விஷயம். ஜோதிடர்கள் வந்திருக்க கூடிய கேள்வி என்ன?ஜாதகத்துக்கு ஒத்துப்போகுதா?உண்மையிலே இந்த கேள்விகளுக்கு பதில் சரியானதா? என்பதை உணர முடியும்.இந்த ஜாதகர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வந்திருக்காரான்னு பார்போம். இந்த ஜாதகர் 4 ம் வீட்டுல போகுது.இப்ப 4-ம் வீட்ல சுபம், சொத்து ,வாகனம், வண்டி, கேள்விகள் சம்மந்தப்பட்டது. ஆனால் நட்சத்திரம் பார்திங்கனா இந்த ஜாதகருடைய லக்னாதிபதி அட்டமத்துல இருக்காரு அதனால் வதை பட வேண்டும். அவரே காரணம், இந்த லக்னத்தின் அதிபதி ஜென்மலக்கனம் 2, 5, 8,11அட்சய லக்ன பத்ததி 2,5,8, 11-ல அட்டமத்துல இருக்கும்பொழுது இந்த ஜாதகர்அனுபவிக்க வேண்டிய விஷயங்களை அனுபவிக்கிறார். 10 வருட காலங்கள் ஜாதகருக்கு பிரச்சனை உண்டு. விசாக நட்சத்திரம் இந்த லக்னத்திற்கு 3, 6க்கு அதிபத்தியம் ஆகிறார். 3-முயற்சி 6-கடன்.அப்ப கடன்,வம்பு, வழக்கு,நோய் நொடியை பெறக்கூடியகாலங்கள். யாருக்குன்னா குரு. அப்படினா குழந்தைகளுக்காக, 5-ம் வீட்டுக்கு அதிபதி சனிபகவான் 11இந்த லக்னத்துக்கு பலமா இருக்காரு. ஆனால் இந்த லக்கனத்துக்கு 5-ம் வீட்டுல கும்பத்துல ராகு இருக்கு அதனால குழந்தைகளுக்கு பிரச்சினை உண்டு. அடுத்து 10-ம் வீட்டுஅதிபதி 12ல் இருக்கு. அதனால், ஜாதகருக்கு குழந்தைகள் பிரச்சனை உண்டு. 5- இந்த முதல்குழந்தைக்கு 10-ம் அதிபதி அட்டமத்துல சந்திரன். குருபகவான் பலமாஇருக்காரு. இப்ப விசாகம் நட்சத்திர 2-ம்பாதம் ஜாதகர் வதை பட வேண்டும். முதல் குழந்தையால் இந்த ஜாதகருக்கு தேவையில்லாத உடல் உபாதைகள் உண்டா? உண்டு. இந்த ஜாதகருக்கு விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதக்திற்குள்ள ஒரு குழந்தை உண்டாகணும்.இந்த லக்கனம் முடிந்து 5-ம் அதிபதியாருனா குரு பகவான் 6-ம் வீட்டுக்கு போய்டுவாரு. விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் ஜாதகர் கடன்பட வேண்டும் ,வதைபட வேண்டும்’ மருத்துவ செலவுகள் செய்யவேண்டும். குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்ள வேண்டும். விசாகம் 3-ம் பாதத்துக்குள்.இல்லைன எட்டுகுடிமுருகன் கோவில்ல போய் சரணாகதிஅடைந்து குழந்தைகளை பெற்றெடுத்து கொள்ளலாம். குழந்ததை பாக்கியம் பெரிய அளவில் கிடையாது. விசாகம் 3ம்பாதம் யோகத்தை தரக்கூடி காலமாகும். அடுத்த நிகழ்வில் சந்திப்போம்.