சரணம் சரணம்

ஓம் செல்வ விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் சக்தி விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் சித்தி விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் அரசமர விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் ஆதி நந்தி விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் வெள்ளெருக்கு விநாயகனே சரணம் சரணம்!
ஓம் ஸ்ரீசக்ர விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் கமல விநாயகனே சாணம்
சரணம்!
ஓம் ஷண்முக விநாயகனே சாணம்
சரணம்!
ஓம் வெற்றி விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் வக்ரதுண்ட விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் சுந்தர விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் கமல விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் வெங்கடேச விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் பிரசன்ன விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் ரத்ன விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் கற்பக விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் லக்ஷ்மி விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் பம்பா விநாயகனே சாணம்
சரணம்!
ஓம் நவசக்தி விநாயகனே சரணம்
சரணம்!
ஓம் வினைதீர்த்த விநாயகனே சரணம் சரணம்!

சரணம் சரணம்