ஜோதிட ஆலோசனை இன்று

 

ஜோதிட ஆலோசனையில் இன்று என் தொழிலை பற்றி கூறுங்கள் என்றார்.
தனுசு இலக்கினம் 10ல் ராகு, 10ம் அதிபதி 4ல் புதன்.
4ல் புதன் சூரியன், புதன், செவ்வாய், சனி, கேதுவுடன் இணைவு.
10ல் ராகு சாரம் செவ்வாய் பெற்று உள்ளது அந்த செவ்வாய் 5, 12ம் உடையது 4ல் நிற்பதும் பிற கிரகங்களுடன் சேர்க்கை

1.என்ன தொழிலா, வேலையா
2. தொழில், வேலை என்றால் எந்த மாதிரி தொழில் வேலை அமையும்.

[pdf-embedder url=”http://www.jothidam.tv/wp-content/uploads/2017/01/thirupathi-fri-pkt.pdf” title=”thirupathi fri pkt”]