ஜோதிட மூல நூல்கள்

ஜோதிட மூல நூல்கள் :

ஜோதிட மூல நூல்கள்-நூலின் பெயரும்- ஆசிரியரும் பின்வருமாறு :

பிருஹத் பராசர ஹோரா – பராசர மகரிஷி
பிருஹத் ஜாதகம் – வராஹமிஹிரர்
உத்தர காலமிர்தம் – மகாகவி காளிதாசர்…
சாராவளி – கல்யாண வர்மர்
பலதீபிகை – மந்திரேஸ்வரர்
ஸ்ரீபதி பத்ததி – ஸ்ரீபதி
ஜாதகலங்க்காரம் – கீரணூர் நடராஜர்
குமாரசுவாமியம் – குமாரசுவாமி தேசிகர்
கெளசிக சிந்தாமணி – கெளசிக மகரிஷி
ஜாதக கர்க ஹோரை – கர்க மகரிஷி
ஜாதக பாரிஜாதம் – வேதாந்த தேசிகர் சர்வார்த்த சிந்தாமணி – வெங்கடேச தெய்வக்ஞர்
சுகர் பெருநாடி – டி.எஸ்.நாராயணஸ்வாமி
சுந்தர சேகரம் – அய்யாசாமி பிள்ளை
சூடாமணி உள்ளமுடையன் – திருக்கோட்டி நம்பி
ஜோதிட ஆசான் – மா. தெய்வசிகாமணி
ஜோதிட கடலகராதி – நா. அரங்கசாமி பிள்ளை
ஜோதிட பேரகராதி – எஸ்.கூடலிங்கம் பிள்ளை
வீமேசுவர உள்ளமுடையான் – இராமலிங்க குருக்கள்
பெரிய வருசாதி நூல் – மார்க்கலிங்க ஜோதிடர்
ஹோரா சாரம் – ஸ்ரீ பிருதுயஸ்
மங்களேசுவரியம் – .வைத்தியலிங்க ஆசாரியார்
ஜீனேந்திர மாலை – உபேந்திராச்சரியார்
காலச்சக்கரம் – தில்லை நாயகப் புலவர்