திருமண வாழ்க்கை பற்றி கேள்வி?

01.03.1981. பெண் ஜாதகம் .
திருமண வாழ்க்கை பற்றி கேள்வி?
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்றால் 2 பாவகத்தில் குரு, செவ், ராகு, சந் கிரகங்களும், 8ல் சூரி, புதன் , கேது கிரகங்களும் , திருமணம் காலம் கடந்த திருமணம் பின் தன் வீண் வார்த்தையால் எற்பட்ட சிற்சில பிரச்சினையால் இன்று கணவனுடன் சேராமல் பிரச்சினையின் சிக்கி எந்த முடிவும் எடுக்க முடியாமல் உள்ளது. கலப்பு கலப்பு திருமணம் . கணவனுடன் சேரலாமா என்றால் செவ் திசா ராகுபுத்தி நடப்பு என்பதால் 2017ம் ஆண்டு முடிய வேண்டும்.

ஜோதிட நண்பர்கள் பலன் கூறுவதால் மற்ற நண்பர்களும் கற்றுக் கொள்ள வழிவகை செய்யும்.
இந்த ஜாதக நபரை பற்றி சுருக்கமாக ஒரு வார்த்தையில் கூறவும்.
நன்றி.
ஜோதிட ஆய்வுக்காக.