தொழில் பற்றிய ஜாதக ஆய்வு

அனைவருக்கும் வணக்கம்,
இன்றைய நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லாவளமும் பெற வேண்டும். ஜாதகருடைய லக்கனம் ரிஷப லக்கணம்.ரிஷப லக்கனத்திற்கு லக்னாதிபதி சுக்ரன் சந்திரன் சேர்கை இருப்பதால் 11-ல், லக்னாதிபதி 11-ல இருக்காரு, 6ம்அதிபதி 11 -ல் இருக்காரு. இந்த ஜாதகததின் நட்சத்திரபுள்ளி ரோகினியும் 11-ம் வீட்டுல பலமா இருக்கு. ஜாதகருக்கு 4ம் வீடு தொழில் சம்மந்தப்பட்டது, வேலை சம்மந்தப்பட்டது. ரிஷப லக்கனத்திற்கு 10ம் வீடு சனி பகவான். ரிஷப லக்கனத்திற் அட்டமத்துல செவ்வாய் சனி. 7-ம் அதிபதி , 9 அதிபதி, 10ம் அதிபதி , செவ்வாய் சனி அனைத்தும் அட்டமத்தில் இருப்பதால் கார்த்திகை நட்சத்திரம் 2ம்பாதம் ,3ம் பாதம், 4ம் பாதம்ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் இதனால் ஜாதகருக்கு 4 வருடம் 5 மாதம் ஜாதகருக்கு வேலை சம்பந்தப்பட்ட தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். 8 – வருமானத்தை கொடுக்கும்.வேலையில் மாற்றத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும் இந்த ஜாதகம். ஒரு ஜாதகத்தில் 5 , 9மிகமுக்கியமான ஒரு விஷயம்.இந்த லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி 9ம் வீட்டில் இருக்கிறார். அப்ப9-ம் அதிபதி 9 க்கு 12 ல விரயத்தில் இருக்காரு.அதனால் ஜாதகருக்கு எதிர்பாராத யோகத்தை கொடுத்தாலும் அடைய முடியாது. லக்னாதிபதியும் விரயத்தில் உள்ளதால் தொழில் ரீதியாக எவ்வுளவு அடைந்தாலும் அதை அனுபவிக்க முடியாத காலகட்டம்.ஆனால் இவருடைய முயற்சியால் இவருக்கு யோகமுண்டு. ALPலக்கனத்திற்கு பனிரெண்டில் இருக்கக்கூடிய குருபகவான் நமது குருமார்களை, முன்னோர்களை அதாவது தாத்தாவை பலமாக கும்பிட்டால் ஜாதகருக்கு ஒரு மாற்றம் உண்டு. தன்னுடைய அம்மா , அப்பா வை வணங்கலாம் அதில் யோகம் உண்டு. துர்க்கை அம்மனையும்வணங்குவது பெரிய யோகத்தை கொடுக்கும். இந்த காலத்தில் ஜாதகருக்கு வேலை உண்டானா? வேலையில் பிரச்சனை இருக்கும். எந்த வேலை வேணாலும் வரும், இதுதான் வேலைனு சொல்ல முடியாது. 10-ம் வீட்டில் இருக்கக்கூடிய கிரகம் சூரியன் ராகு இருப்பதால் எதிர்பார்த்த யோகத்த கொடுக்கும் இந்த ஜாதகத்துக்கு இப்ப நடக்கக்கூடிய திசை கேது திசை, கேது திசை ALP லக்கனத்தில் இருக்கக்கூடிய அஸ்வினி நட்சத்திரத்திற்கு கேது திசை12-ல் இருக்கக்கூடியது . கேது 12-ம் வீட்டில அஸ்வினி நட்சத்திரத்தில் இயங்கும். இதனால் கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம் இது. 10-ம் அதிபதி சூரியன் சனி பார்வையில் இருப்பதால் கஷ்டமான காலம்தான் தொழில் பிரச்சனை உருவாகும். இருக்கக் குடிய விஷயத்தை வச்சே சரி பன்னக்கூடிய காலம். இதனால் வேலை முதலில் ,அதற்கு அப்பறம் தொழில் தொடங்கலாம். 4 வருடம் 5 மாதம் காலங்கள் இந்த ஜாதகருக்கு பிரச்சனை உண்டு அப்புறம் யோகமானநிலை உண்டு. மீண்டும் ஒரு நல்லதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி வணக்கம்.