படிப்பு பற்றிய ஆய்வு

அனைவருக்கும் வணக்கம்,இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததியில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்,உங்களுடைய கருத்துக்கள்,இதையெல்லாம் பதிவு பண்றேன் இதைப் பார்க்கக் கூடிய நண்பர்கள் உங்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது அதற்கான காரணத்தை பதிவு பண்ணுங்க.இப்ப இந்த ஜாதகத்தில் லக்கனம் துலாம் லக்கனம், ALP லக்கனம் தனுசு லக்கனம்.தனுசு லக்னத்தில் அதிபதி அஷ்டமத்தில் குரு உச்சம்.அதாவது ஜாதகர் எது செய்தாலும் அது ஜாதகருடைய உடல் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாக்கும்.அடுத்தது படிப்பு குரிய அதிபதி இரண்டாம் அதிபதி. 2ம் வீட்டு அதிபதி சனி பகவான்.லக்கனத்துக்கு 7ல் சூரியன் சனியோட சேர்ந்திருக்கு.ஆனால் ஆனா 2ம் வீட்டுக்கு 6ம் வீட்டுல இருக்கு.லக்னாதிபதி பார்வையில் இருக்கக்கூடிய குருபகவான் மகர த்தபார்க்குது.இந்த ஜாதகருக்கு படிப்பு உண்டா அப்படினா ?காலம் கடந்த படிப்பு.
லக்கனத்தை இயக்கக்கூடிய லக்கனபுள்ளி கேது. கேது உடைய நட்சத்திரம் மூல நட்சத்திரம் அந்த ஜாதகருக்கு படிப்பு உண்டா?படிப்பு தடைபடும்.எதை சார்ந்த படிப்பு என்றால் 2ம் அதிபதி 6ம் வீட்டில் இருக்கும்.மகரத்திற்கு அதிபதி சனி 6ல் இருப்பதினால் பாவகத்திற்கு பாவகம்.சனி பகவான் ராகுவோடு சம்பந்தப்பட்டு திருவாதிரை சம்பந்தப்பட்டு,மனம் சம்பந்தப்பட்ட கேள்வி, புத்தி சம்பந்தப்பட்ட கேள்வி ,அறிவு சம்பந்தப்பட்ட கேள்வி,உளவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதாவது மருத்துவத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு படிப்பு.ஆனால் பிற்காலத்தில் இந்த ஜாதகருக்கு மிகப்பெரிய யோகம் உண்டு .மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.நல்ல நிலையில் வரக்கூடிய ஜாதகம் .தற்சமயத்தில்கஷ்டமான காலம்.இதற்கு முன்னாடி விருச்சிக லக்கனம், விருச்சிக லக்கனத்தின் லக்னாதிபதி செவ்வாய் 4ல் இருக்கு.ஆனால் 2ம் அதிபதி படிப்பு இரண்டாம் வீட்டுக்கு அட்டமத்தில் இருக்கு.அதனால் படிப்பில் கஷ்டமான நிலை உருவாகும். 10 ,12 வகுப்புகள் மிகவும் கஷ்டம் ஆனால் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வரக்கூடிய ஜாதகம்.இந்த ஜாதகத்தில் நிறைய விஷயங்கள், நிறைய கேள்விகள் கண்டிப்பாக அனைத்திற்கும் பதில். யாரெல்லாம் நேரலையில் பேச விருப்படுறிங்களோ கண்டிப்பா பின்னோட்ட பதிவுகளை பதிவு பன்னுங்க. ஜோதிடர்களாகவோ ஜோதிட ஆய்வாளர்களாகவோ இருந்த இன்னும் சந்தோஷமாக இருக்கும்.இந்த ஜாதகத்திற்கு மூல நட்சத்திரம் 1ஆம் பாதம் 2ம்பாதம் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும். நல்லதொரு நிலையை அடைவார் .இந்த ஜாதகர் ரமணன் மகரிஷியை பலமாகநேசித்தாலோ சரணாகதி அடைந்தலோ கண்டிப்பாக மிகப்பெரிய யோகமுண்டு.நல்ல நிலையை அடையக்கூடிய ஒரு ஜாதகர், தற்சமயம் கஷ்டமான நிலை.மீண்டும் ஒர் நல்லதுதொரு நிகழ்வில் சந்திப்போம்.