புண்ணியத்தின் அளவு

நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது பலரது எண்ணம் ஆனால் நம் எண்ணங்களின் வலிமையை உணர்ந்தவர் யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள் நாம் எதை விதைக்கிறோம் என்பதே முக்கியம் “தீதும் நன்றும் பிறர் தர வாரா ” நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் நன்மை செய்திருந்திருந்தால் நன்மையே நடக்கும் நாம் என்ன செய்தோம் என்பது ALP அட்சய லக்கன பத்ததியில் துல்லிதமாக காண முடியும் ALP லக்கன புள்ளி 2,5,8,11ல் சம்பந்தம் பெற்று அந்த பாவக அதிபதிகள் சிறப்பாக அமைந்து திசை, புத்தி நடத்தினால் அவர்கள் பாக்கியசாலிகள் மாறாக ALP லக்கன அதிபதியும் 2,5,8,11 பாவக அதிபதிகளின் தசா , புத்தி காலங்களில் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் சந்தித்தோமானால் நாம் செய்த புண்ணியத்தின் அளவை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்

என்றும் நட்புடன்

SR.ராஜேஷ்குமார்

ராஜகுரு ஜோதிட ஆலயம்

மன்னார்குடி

9786644994