முக்காலத்திற்கும் நன்றி

ஸ்ரீ உச்சிஷ்டமஹா கணபதி உபாசனையை எங்களுக்கு அருளிய போது ஸ்ரீ உக்ர பிரத்தியங்கிரா தேவி சர்வ சத்தி பீடத்தின் வாழும் வாரியார் சாக்த ஸ்ரீ ஐய்யப்ப சுவாமிகள் கூறியது இப்போது நிறைவேறியது முக்காலமும் உணரும் வாய்ப்பு கிடைக்கும் உணர்ந்து கொள்க என்று ஆசி வழங்கினார் அப்போது நினைத்தோம் எப்படி உணர முடியும் என்று ஆனால் இன்று #ALP அட்சய லக்ன பத்ததி Alp astrology method மூலம் கிடைத்தது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தை மிக துல்லிதமாக கூறும் முறை இந்த #ALP முறையை எமக்கு அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல் அதை நூலாக்கம் செய்ய வாய்ப்பளித்த #வாக்கு யோகி திரு  #பொதுவுடைமூர்த்தி ஆழ்மன பயிற்சியாளர் அவர்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி!!!

என்றும் நட்புடன்

#ராஜேஷ்குமார்

ராஜகுரு ஜோதிட ஆலயம் , மன்னார்குடி செல்: 9786644994