முன்ஜென்ம ஜாதக ஆய்வு


அனைவருக்கும் வணக்கம், இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும்பெறவேண்டும்.
அட்சய லக்ன பத்ததில அடுத்தகட்ட நிகழ்வு நோக்கி பயணிக்கிறோம்
இங்க பார்கக்கூடிய ஜாதகம் ஒரு முக்கியமான ஜாதகம் , ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒருவலிமை உண்டு. நிகழ்காலத்தில் இருக்கக்கூடிய ஒரு நபருடைய ஜாதகம் ஆனால் போன ஜென்ம ஜாதகம்.
இந்த ஜாதகருடைய வலிமையை பாருங்களேன். இப்ப சுவாதி நட்சத்திரம் ஆரம்பமாயிருக்கு. இதற்கு முன்னாடி சித்திரை நட்சத்திரம் 1,2. 2க்கும் 7 க்கும் உடையவன் 5 -ல் இருக்காரு செவ்வாய், அப்பவும் இந்த ஜாதகர் பலமாக இருந்திருக்காரு .அடுத்தது அஸ்தம் நட்சத்திரம் 11ம் வீடு 11-லஇருத்திருக்காரு அப்பவும் இந்த ஜாதகர் நல்லா இருந்திருக்காரு.உத்திரம் நட்சத்திரம் 4-ம் பாதம் அதுலயும் நல்லா இருந்திருக்காரு விரையாதிபதியா 4-ல் இருந்திருக்காரு’ அதன் பிறகு உத்திரம் நட்சத்திரம் 1,2,3,4 பாத்திங்கனா 1 – 5ல இருந்திருக்காரு 2,3,4- 4 ல் இருந்திருக்காரு.
அடுத்து வரக்கூடியது பூரம் நட்சத்திரம் 1, 2, 3, 4 இருந்திருக்கு. பூர நட்சத்திற்கு முன்னாடி கேதுவோட நட்சத்திரம் 10 – ல இருந்திருக்கு இந்த ஜாதகர்எப்படி இவ்வளவு வலிமையான ஜாதகர் ,நிகழ்காலத்தில் மிகப்பெரிய வலிமை பெற்ற ஒரு நபரா இருக்காரே ,எப்படி இவருக்கு ஒரு வாய்பு கொடுத்திருக்கும். அவருடைய ஜாதகத்திலே வாய்ப்பு இருக்கும். ஆனால் இந்த ஜாதகத்தில் எப்படி இவருக்கு ஒரு வாய்ப்புனு ஆய்வு செய்யும் போதுதான் என்னால் உணரமுடிஞ்சது. யார் என்பதை வரக்கூடிய அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்த ஜாதகரை பத்தின நிகழ்வுகளை விவரிக்கிறேன். போன ஜென்மத்தில் இந்த ஜாதகர் முன் ஜென்மஜாதகம். நிகழ்காலத்தில் இவர் வாழ்ந்திட்டு இருக்காரு தமிழ்நாட்டில் இல்ல, இந்தியாவில் இல்ல மிகப் பெரிய ஒரு மனிதரா இருக்கக்கூடிய ஒரு நபர். நல்லது கெட்டது அவருடைய
சுயவாழ்க்கைஅவருடைய பேர் புகழ் பற்றி நிறைய விஷயங்கள இருக்கும், இந்த லக்னத்தின் 10-ம் அதிபதி பலமா இருக்கு, லக்னத்தின் 11-ம் அதிபதி 3-ம்வீட்டுலஇருக்கு.அப்ப9-ம் அதிபதி 3-ம் வீட்டுல இருக்கு இரண்டாம் இடத்தில் சுக்ரன் ராகு இருக்கு இதனால் பொன், பொருள், நகை, நட்டு எல்லாமே சேர்க்கை உண்டு. 2ம் அதிபதி 5-ம் வீட்டுல இருக்கும் அவருடைய வாக்குவன்மைகள், பேர் புகழ் எல்லாமே பலமாக இருக்கும்.
இந்த ஜாதகருடைய நிகழ்வுகள் ,இது எப்படி இயங்குவது இந்த ஜாதகருக்கு அட்டமத்துல ராகு இருக்கு அதனால் பிரச்சனைகள் வரும். இது எவ்வளவு வலிமையான ஜாதகம் என்பதைஅக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விவரிக்கிறேன். இந்த ஜாதகருக்கு லக்னாதிபதி 2ல்,அட்ட மதிபதி-2ல் ராகுவோட சேர்க்கை உண்டு.2-ம் அதிபதி 5ல் , 7ம் அதிபதி 5ல் , 3ம் அதிபதி 4 ல், 7ம் அதிபதி 4ல், 3- வீட்டுல பாத்திங்கன 11-ம் அதிபதி 3ல் ,9ம் அதிபதி 3ல் விரையாதிபதி 3ல் இந்த லக்கனத்திற்கு 6ல் போய் உட்கார் திருக்காரு. போராட்டமான வாழ்கை தான். 7ம்அதிபதி செவ்வாய் 5 ல இருக்கு, 10ம்அதிபதி 10 -ல இருக்கு
இவர் எது செஞ்சாலும் அவருடைய கர்மத்தை பொருத்தது. 11-ம் அதிபதி 3ல்,12-ம் அதிபதி 3-ல் இனால் இவருக்கு பேர், புகழ், சொத்து அதிகாரம், செல்வாக்கு எல்லாமே உண்டு எதற்காக சொல்கிறேன் என்றால் ஒரு ஜாதகத்துடையமுன்வினை கர்மம் எப்படி இயங்குகிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம்அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்த நிகழ்வுகளை விவரிக்கிறேன், மீண்டும் ஒரு இனிய நிகழ்வில் சந்திப்போம்.