ராசிகளும் ரத்தினங்களும்

jothidam tv11

ராசிகளும் ரத்தினங்களும்

ஒவ்வொரு ராசிக்கும் என்று விசேஷ பயனளிக்கும் ரத்தினங்கள் உள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள் அவர்களுக்குரிய ரத்தினங்களை ஏதாவது ஒரு வகையில் தங்கள் உடலில் அணிந்து கொண்டால் நன்மைகள் மேலோங்கும். ஒவ்வொரு ராசிகளுக்கும் உரிய ரத்தினங்கள் என்னவென்று பார்ப்போம்.

மேஷம்- பவளம், ரிஷபம்- வைரம், மிதுனம்- பச்சை மரகதம், கடகம்- முத்து, சிம்மம்- மாணிக்கம் அல்லது பத்மராகம் அல்லது ரூபி, கன்னி- பச்சை மரகதம். துலாம்- வைரம், விருச்சிகம்- பவளம், தனுசு- புஷ்பராகம், மகரம்- நீலம், கும்பம்- நீலம், மீனம்-புஷ்ப ராகம்.