விரதம்

விரதம் :
எந்த விரத்ததை கடைப்பிடித்தாலும் ,அதைக் கடைப்பிடிப்பவர்கள் தரையிலே படுத்து உறங்கவேண்டும்…உடநலக் குறைவால் முடியாத போனாலோ,அல்லது வீட்டில் சுத்தம் இல்லாமல் ,பெண்கள் பிரசவிக்க நேர்ந்தாலோ,அதனால் ஏற்படும் தடைகள் விரத பங்கமாக கருதக்கூடாது … ஷஷ்டி விரதம் ஆரம்பிப்பவர்கள் கார்த்திகை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் ஷஷ்டியில் தொடங்கவேண்டும்…..கிருஷண ஷஷ்டி விரதம் ஆரம்பிப்பவர்கள் மாசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் ஷஷ்டியில் தொடங்கவேண்டும்..விரதம் இருப்பவர்கள் அன்றையதினம் பழத்தை மட்டுமே ஆகாரமாகக் கொள்ளவேண்டும்….நன்றி ..