ஸ்தோத்திரங்கள்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஊக்கம் தரும் ஸ்தோத்திரங்கள்.

ஜ்ஞானா நந்தமயம் தேவம்
நிர்மலஸ் படி காக் ருதம்
ஆதாரம் ஸர்வ வித்யா நாம்
ஹயக்ரீ வமு பாஸ் மஹே.

ஞானம்(அறிவு),ஆனந்தம் இவற்றிகெல்லாம் இருப்பிடமாகத் திகழ்பவரும்,ஸ்படிகத்தைப் போன்று நல்ல நிர்மலமாக ஒளிர்பவரும்,சகல கலைகளுக்கும் ஆதாரமாக விளங்கும்
ஸ்ரீ ஹயக்ரீவரை வணங்குவோம்.