Working Hours 6.00 AM to 8.00 AM
Call Us +919940771415
Email Us smoorthyjothidar@gmail.com

பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன்

அனைவருக்கும் வணக்கம். இன்றைய திருநாள் வாழ்வில் எல்லா வளமும் அளிக்கும். வாழ்வில் ஒவ்வொரு தருணமும் ஏதோ ஒன்றை அறிந்துகொண்டுதான் இருக்கின்றோம். வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நாம் தான் காரணம் ஏனென்றால் அதை ஈர்த்தது நம்முடைய எண்ணங்கள் தான் […]

Read More »

உண்மை

ஓர் கிரகங்களும் ஒரு தனித்தன்மை வாய்ந்தது அந்த கிரகங்கள் நட்சத்திரங்கள் வழியே அதன் பணியை தினம் தினம் செவ்வனே செய்து கொண்டுள்ளது இது ஒருபோதும் வரவில்லை அப்படி இருக்கும்போது நாம் நம்முடைய கடமைகளை என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை காலம் […]

Read More »

விதி

உங்களோடு முடிவுகளை நீங்களே எடுக்க முயற்சி செய்யலாம் வாழ்வில் ஒவ்வொரு நேரமும் உங்களுக்கு வைக்கப்பட்டது நீ காரண-காரியம் இல்லாமல் எந்தவொரு விஷயமும் நடைபெறுவதில்லை காலத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் காலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது […]

Read More »

ஜோதிட மூல நூல்கள்

ஜோதிட மூல நூல்கள் : ஜோதிட மூல நூல்கள்-நூலின் பெயரும்- ஆசிரியரும் பின்வருமாறு : பிருஹத் பராசர ஹோரா – பராசர மகரிஷி பிருஹத் ஜாதகம் – வராஹமிஹிரர் உத்தர காலமிர்தம் – மகாகவி காளிதாசர்… சாராவளி – […]

Read More »

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..!

அம்மா..!இந்த சொல்லை உச்சரிக்காதஜீவன் இவ்வுலகில்லைவேற்று மொழிக்காரனிடம்தொற்றிக்கொள்ளும் தவிர்க்கமுடியாஆனந்த தமிழ்ச்சொல் இது.எழுத்து தளத்திலும்எந்த கவிஞரும் தவிர்க்கமுடியாஅற்புத கவிதை இது.அம்மா……!” திருமதி.பத்மாவதி சிங்கரவேல்”வெண்பா இயற்றிஅழகு கவிதை வடிப்பார்.அன்பால் உற்சாகமூட்டி -தன்உறவால் சாலை அமைப்பார்.அம்மா இயற்றும்பக்தி பாமாலையில்- அந்தசக்திக்கும் தமிழ்பக்தி வரும்.கருத்து பரிமாறலில்-எந்தகல்நெஞ்சனுக்கும் […]

Read More »

60 தமிழ் வருடங்கள்

சிவமயம் சிவாயநம 60 தமிழ் வருடங்கள் பெயர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். 01. பிரபவ – நற்றோன்றல் Prabhava1987-1988 02. விபவ – உயர்தோன்றல் Vibhava 1988–1989 03. சுக்ல – வெள்ளொளி Sukla 1989–1990 04. பிரமோதூத […]

Read More »

உள்ளம் அமைதி பெற

உள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்: 1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:. நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நம் வழி மிகச் சிறந்தவழி, நமது […]

Read More »

வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர்

*வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர்* ****************************************** நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர்காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் […]

Read More »

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் தேவாரப் பாடல்கள்…. 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் பாராயணம் செய்யவேண்டிய தேவார பதிகம் ! சர்வம்சிவார்ப்பணம் #அசுவினி : தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன் எக்கால் எப்பயன் நின் திறம் […]

Read More »

தன்னம்பிக்கையை அதிகரிக்க :-

தன்னம்பிக்கையை அதிகரிக்க :- 1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள். 2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் […]

Read More »