Working Hours 6.00 AM to 8.00 AM
Call Us +919940771415
Email Us smoorthyjothidar@gmail.com

நட்சத்திரப் பொதுப் பலன்கள் – கார்த்திகை

நட்சத்திரப் பொதுப் பலன்கள் – கார்த்திகை இந்த நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தவராதலால், நீங்கள் கஞ்சத்தனமாகவும், நன்றிகெட்டவராகவும், எப்போதுமே பதட்டம் மிகுந்த, மனக் கவலையுடையவராகவும் இருப்பீர்கள். உங்கள் பண நிலைமை, சிறப்பாக இராது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு நல்லுறவு […]

Read More »

நட்சத்திரப் பொதுப் பலன்கள் – பரணி

நட்சத்திரப் பொதுப் பலன்கள் – பரணி நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், உங்களைப் பற்றிய அபாண்டமான வதந்திகளுக்கு, நீங்கள் இலக்காவீர்கள். உபயோகமற்ற முயற்சிகளில், நீங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். அன்றாடப் பணிகளில், நீங்கள் ஒழுங்காகச் செயல்படமாட்டீர்கள் வழக்கத்துக்கு விரோதமான செயல்களில் […]

Read More »

நட்சத்திரப் பொதுப் பலன்கள் – அசுவினி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலியாகவும், பலராலும், விரும்பி நேசிக்கப்பட்டவராகவும், செல்வந்தராகவும், நன்கு வளர்க்கப்பட்டவராகவும் விளங்குவீர்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை காட்டும் பண்பாடும் உண்மைபேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் உங்களிடம் காணப்படும். நீங்கள் உங்கள் […]

Read More »

பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளல்லாம்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது.  பெயரில் என்ன உள்ளது என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் பெயரானது வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஒருவரின் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை […]

Read More »

கோவில் அதிசயங்கள்..!

கோவில் அதிசயங்கள்..! அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில: 1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் […]

Read More »

பத்து பொருத்தம்

பத்து பொருத்தம்: ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள். நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா? 1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர […]

Read More »

சூரியன்

எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிறந்தவர்கள் பழகுவதற்கும், பார்வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை […]

Read More »

குரு பெயர்ச்சி

இந்த ஜய வருடம் சூரிய பகவான் அதிகாரம் செய்யும் முது வேனிர் காலமான க்ரீஷ்ம ருதுவில், ஆஷாட மாதம் என்றழைக்கப்படும் ஆனி மாதம் 5 ஆம் தேதி (19.06.2014) அன்று குரு பகவானுக்கு உகந்த வியாழக் கிழமையன்று, கிருஷ்ண […]

Read More »