Working Hours 6.00 AM to 8.00 AM
Call Us +919940771415
Email Us smoorthyjothidar@gmail.com

Kaniyar Anrajasekar


 திருப்பூரில் உள்ள வருங்கால ஜோதிடர்களை ஒருங்கினைத்து குருகுலம் ஜோதிட பயிற்சி நடத்தி வரும் கணியர் Anrajasekar அவர்களை ஒரு முறை நேரில் சந்திக்கவும் பிரசன்ன ஜோதிடத்தில் துல்லியமாக கணிக்க கூடிய தமிழ் நாட்டின் தலை சிறந்த ஜோதிடர் .
இவரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் இடையபட்டி தற்பொழுது திருப்பூரில் வசித்து வருகிறார்.
தந்தை வாஸ்து நிபுணர் K.நாகராஜன் அவர்களிடம் வாஸ்து ஜோதிடம் கற்று பின் குருநாதர்கள் திரு கோட்டையூர் சிவ சுப்பிரமணியம் திரு கடகம் இராமசாமி திரு இரா.அருள்வேல் அவர்களிடமும் ஜோதிடகலையை முறை படி கற்று ,விருதுநகர் ஜாம்பவான் சுவாமியிடம் பிரசன்னம்மும் ஜோதிடகலை அரசு ஆதித்ய குருஜி அவர்களிடம் பாரம்பரிய சூச்சமங்கலையும்
 திருப்பூர் மீனம் ராஜு அய்யா அவர்களிடம் கணித முறைகளையும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மதுரை பாரதி அவர்களிடம் எபிமெரிஸ் கணித முறைகளையும்
மதுரை கண்ணன் அவர்களிடம் திதிகளின் சூச்சமங்களையும்
ஜோதிட பீஸ்மர் அவர்களிடம் நாடி ஜோதிடத்தையும்
மதுரை பிஸ் மன்ற செயளாலர் அழகுமலை அவர்களிடம் யாம சுக்கிரனின் சூச்சமங்களையும்
குருமூர்த்தி அய்யா அவர்களிடம் குருமூர்த்தி பத்ததி முறையையும்
நெல்லை வசந்தன் அய்யா அவர்களிடம் பிரசன்ன சூச்சமங்களையும் கற்றுக் கொண்டார்.
தான் கற்று கொண்டதை பிறருக்கும் கற்றுகொடுத்துக்கொண்டுள்ளார் இதுவரை சுமார் ஆயிரதிர்க்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் கற்று பயன் பெற்றுள்ளோர்.
பிரசன்னம் அஷ்டமங்கள பிரசன்னம் வெற்றிலை பிரசன்னம் போன்ற ஜோதிட முறைகளை பாரம்பரிய முறைபடி கற்று தருகிறார்கள். திருப்பூர் மற்றும் திருச்சங்கோட்டில் குருகுலம் ஜோதிட பயிற்சி நிலையம் வாயிலாக பாரம்பரிய ஜோதிடத்தை ஆறு மாத காலம் இலவசமாகவும் மற்ற ஜோதிட முறைகளை கட்டணமாகவும் கற்று தருகிறார்
இத்துடன் மற்றும் இன்றி தமிழகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்களை கொண்டு சிறப்பு வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
இவரிடம் கற்ற மாணவர் 11 பேர் ஜோதிட ஆசிரியராக உள்ளார்கள்
இவரிடம் முதல்நிலை சிஷ்யர்களாக ஜோதிட வித்யாபதி A.K.முருகன் குமார் நடிகவேள்A.L.ஜெயகுமார் ஜோதிட கலைவாணி பூங்கொடி சக்திவேல் திருச்சங்கோடு மகம் மோகன்ராஜ் ஜோதிட சிரோன்மணி N.ஏழுமலை ஆகியோர் இணைந்து ஜோதிட பயிற்சி வகுப்பை நடத்தி கொண்டுள்ளனர் .
சிஷ்யர்களிடம் கேட்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்கமாட்டார் அந்த அளவிற்கு தன் சிஷ்யர்கள் மேல் பாசம் கொண்டவர்.
குருவிடம் படிக்க வந்து அவருக்கே கற்று தரும் வல்லமையுடை மாணவர்களை கொண்டவர் நம் கணியர் அவர்கள்.
 மதுரை P.S.அய்யர் மன்ற தலைவர் ஜோதிட கலைமாமணி S.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் இவருக்கு மிகப்பெரிய அரண் போல் இருந்து வழிநடத்தி கொண்டு உள்ளார்
இவர் பரதநாட்டியம் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்துள்ளார் கர்நாடக சங்கீதமும் கீபோர்டும் கற்றுள்ளார் ,சமையல் கலையில் வல்லவர்.Tiruppur Police Traffic Warden ஆகவும் உள்ளார்.