ஓம் சிவாய நம

images (2)
ஓம் நம சிவாய
ஓம் சிவசங்கரா
ஓம் மகா தேவா
ஓம் ருத்ரயா நம
ஓம் சங்கரா நம
ஓம் மகேஸ்வரா நம
ஓம்சக்தி மகேஸ்வரா நம
ஓம் சிவசக்தி நம
ஓம் தில்லை நாதனே போற்றி
ஓம் சபாநாயகரே போற்றி
ஓம் நடராஜனே போற்றி
ஓம் அம்பலத்தரசே போற்றி
ஓம் சதாசிவமே போற்றி
ஓம் கயிலை நாதனே போற்றி
ஓம் இமயகிரி நாதனே போற்றி
ஓம் தென்னாடுடை ய சிவனே
போற்றி
ஓம் விஸ்வநாதனே போற்றி
ஓம் ஆபத்சகாயேஸ்வரரே போற்றி
ஓம் திருவானைக் காவல் ஈசுவரனே போற்றி
ஓம் ராமேஸ்வரனே போற்றி
ஓம் பிரகதீஸ்வரனே போற்றி
ஓம் சதுரகிரி ஈஸ்வரனே போற்றி
ஓம் மானஸராேவர் ஈசனே போற்றி
ஓம் பனிலிங்கேஸ்வரரே போற்றி
ஓம் காசி விஸ்வநாதனே போற்றி
ஓம் வேதாரண்ய ஈசனே போற்றி
ஓம் வாஞ்சி ஈசனே போற்றி
ஓம் திரும்பாம்புரம் ஈசனே போற்றி
ஓம் அருணாசலேஸ்வரரே போற்றி
ஓம் சாரபரமேஸ்வரனே போற்றி
ஓம் கல்யாண சுந்தரரே போற்றி
ஓம் சரபே ஷ்வரரே போற்றி
ஓம் திருவெண்ணெய்நல்லூர்
ஈசனே போற்றி
ஓம் வெண்காடு ஈசனே போற்றி
ஓம் ஆலங்குடி இறைவனே போற்றி
ஓம் சுந்தரமகாலிங்கமே போற்றி
ஓம் லிங்கேஸ்வரரே போற்றி
ஓம் திருவிடை மருதூார் ஈசனே போற்றி
ஓம் கும்பே ஸ்வரரே போற்றி
ஓம் குருதஷ்ணாமூர்த்தியே
போற்றி
ஓம் தர்பாரே ண்ய ஈசுவரரே போற்றி
ஓம் சிவஓம் ஓம்சிவஓம் சிவஓம்
என இறவைனை போற்றி இறைவன் அருளைப் பெறுவோம்.