Working Hours 6.00 AM to 8.00 AM
Call Us +919940771415
Email Us smoorthyjothidar@gmail.com

About astrologer

படிப்பு – D.T.Ed., M.A.,B.Ed., M.A (Astrology)., Ph.D., அனுபவம் – கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன். பயற்சி – என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் […]

Psychology astrologer

என்னிடம் வரும் நண்பர்கள் நான் பல வருடமாக இப்படியே தான் இருக்கின்றேன் ஏதாவது வழி கிடைக்கும் என ஓடிக் கொண்டு இருக்கின்றேன். எத்தனை பூஜையும் பண்ணியும் பார்த்து விட்டேன் என்று கூறும் நபர்களை பார்க்கிறேன். என்னுடைய பிரச்சினைக்கும் அந்த […]

astrology service

?கணினி ஜாதகம் புதிதாக கணித்தல் . ?பாரம்பரிய முறையில் ஜாதக பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன் ஆலோசனைகள். ?திருமணப் பொருத்தம். ?ஒவ்வொரு ஆண்டுக்கான வருடபலன்கள். ?எண்கணித முறைப்படி பெயர் மாற்றம் செய்தல். ?குழந்தைகளுக்கு பெயர் அமைத்தல். ?முகூர்த்தம் தேதி குறித்தல். […]

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..!

அம்மா..!இந்த சொல்லை உச்சரிக்காதஜீவன் இவ்வுலகில்லைவேற்று மொழிக்காரனிடம்தொற்றிக்கொள்ளும் தவிர்க்கமுடியாஆனந்த தமிழ்ச்சொல் இது.எழுத்து தளத்திலும்எந்த கவிஞரும் தவிர்க்கமுடியாஅற்புத கவிதை இது.அம்மா……!” திருமதி.பத்மாவதி சிங்கரவேல்”வெண்பா இயற்றிஅழகு கவிதை வடிப்பார்.அன்பால் உற்சாகமூட்டி -தன்உறவால் சாலை அமைப்பார்.அம்மா இயற்றும்பக்தி பாமாலையில்- அந்தசக்திக்கும் தமிழ்பக்தி வரும்.கருத்து பரிமாறலில்-எந்தகல்நெஞ்சனுக்கும் […]

Read More »

மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின்

மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின் ———————————————————————— ஸ்புடங்கள், நிலைகள் மாறுபடுவது ஏன்? ———————————————————————– நேற்று Astro Rajasekaran எழுப்பிய கேள்விக்கு விடையாகவே இந்தப் பதிவை இடுகிறேன். எதிர்வரும் ஆகஸ்ட் 22 மற்றும் 24ம் தேதிகளில் புதன் குரு, செவ்வாய் சனி […]

Read More »

நவாம்ச சக்கரம்

ஓம் சரவண பவாய நமஹ:……………. வணக்கம். நவாம்ச சக்கரம் ஜோதிடரகளுக்கு மூன்று வகையில் பயன்படும். 1. ராசி சக்கரத்தில் உள்ள கிரக பலம் அறிவது. 2. ஜாதக பலன் சொல்வது. 3. கிரக பாத சாரம் எழுதப்படாத ஜாதகத்தில், […]

Read More »

திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் […]

Read More »

வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. வாழ்க்கையில் எதுவும் நகரவில்லை. எல்லாம் முடங்கி கிடக்கிறது என நினைப்பவர்கள் தினமும் தங்கள் ஜென்ம நட்சத்திர குறியீட்டை பார்த்து வாருங்கள் வாழ்க்கை நகரத்தொடங்கிவிடும். உதாரணத்திற்கு ரோகிணி நட்சத்திர குறியீடு தேர். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் […]

Read More »

வீடு அமையும் யோகம்

வீடு (வாங்கும் / கட்டும் ) அமையும் யோகம்..∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆ ஜோதிட விதி.. ***************** 1.) நான்காம் பாவக அதிபதி உச்சம் ,ஆட்சி பெறுதல். 2.) 4ம் அதிபதியை (நீசமாக இருந்தாலும் ) குரு பார்த்தல். 3). சந்திரனும்,சுக்கிரனும் தொடர்பு […]

Read More »

சுக்கிரன் தோஷம்

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பருவகாலத்தில் மண முடிக்க குரு பலம் வந்து விட்டதா ஜோதிடர்கலிடம் கேட்பார்கள். குரு பலம் என்பது திருமணம் நடத்துவதற்கு ஏற்றகாலம் என்பது உண்மையாகும். இதே போன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்துவதற்கு முக்கிய கிரகம் […]

Read More »

மகாலிங்கேஸ்வரர் கோயில்

*திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்* காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை […]

Read More »

மகாலிங்கேஸ்வரர் கோயில்

*திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்* காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை […]

Read More »

மகாலிங்கேஸ்வரர் கோயில்

*திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்* காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை […]

Read More »