Working Hours 6.00 AM to 8.00 AM
Call Us +919940771415
Email Us smoorthyjothidar@gmail.com

Psychology astrologer

என்னிடம் வரும் நண்பர்கள் நான் பல வருடமாக இப்படியே தான் இருக்கின்றேன் ஏதாவது வழி கிடைக்கும் என ஓடிக் கொண்டு இருக்கின்றேன். எத்தனை பூஜையும் பண்ணியும் பார்த்து விட்டேன் என்று கூறும் நபர்களை பார்க்கிறேன்.

என்னுடைய பிரச்சினைக்கும் அந்த நபருக்கும் ஒன்றும் சம்பந்தமே கிடையாது ஆனாலும் என்னை ஏன் பிரச்சினை தொடர்கிறது தெரியல.

நீங்கள் எதுமே பிரச்சினை பண்ணவில்லை என்றால் அவருக்கும் உங்களுக்கும் எதாவது பிண்ணனியில்
மையக் கருத்துக்களை கேட்டோம் என்றால், எனக்கும் அவருக்கும் பிரச்சினையில்லை ஆனால் என் உறவினருக்கும் அவருக்கு தான் பிரச்சினை. எதோ ஒர் தொடர்பு காணப்படும்.

சரி பிரச்சினை என்பது தெரிந்தும், தெரியாமலும் செய்யும் செயல் அப்படியென்றால் ,பிரச்சினை முதலில் என்ன ? ஏன்? எப்படி ?எங்கே? யார்? என்று ஆய்வு செய்ய வேண்டாம் நீங்கள் எங்கு இருந்தாலும் அருகில் உள்ள பொருளோ, மரம், புகைப்படமே, சிலை, கல், என எதுவானாலும் முதலில் அந்த இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மன்னிப்பு என்பது மிகப்பெரிய மருந்து.எந்த பிரச்சினையானாலும் அதன் தொடர்புபடுத்தி அந்த மன்னிப்பு இருத்தல் அவசியம்.

உதாரணமாக : ரகு என்பரை தரை குறைவாக பேசி விட்டேன் மற்றொரு நாள் எதோ மன உளைச்சல் எற்படுகிறது. உடனே அதே இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பொதுவான மன்னிப்பு : நான் யாருக்கும் தெரிந்தோ தெரியாமாலே தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்து விடவும்.

தனிப்பட்ட மன்னிப்பு என்பது : ரகு என்னை மன்னித்து விடு என்று பக்கத்தில் உள்ள சாமி புகைப்படம் மற்றும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என மன்னிப்பு கேட்டுக் கொண்டேன் என்றால் ரகுவால் எற்படும் அனைத்து பிரச்சினைகளும் குறைந்து கொண்டே வந்து விடும்.

நாளை முதல் காலை எழுந்து உடன் கடந்த காலத்தில் யாருக்காவது தவறு, தீமை, தவறான வார்த்தை கொண்டு திட்டி இருந்தால் என்ன மன்னித்து விடவும் என்று கூறி செல்லுங்கள் அன்று அனைத்து செயல்களும் வெற்றியே.நன்றி
அன்புடன் உளவியல் சோதிடர் பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம். 9788518230