Watch “🔴LIVE 20 அட்சய லக்ன பத்ததி ஜாதக ஆய்வு | ALP ASTROLOGER MOORTHI | ALP AStrologer” on YouTube

அனைவருக்கும் வணக்கம்

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை ஆய்வு ஜாதகம்

இந்த ஜாதகர் ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கிறார் ரிஷப லக்னத்தின் பத்தாம் அதிபதி சனி பகவான் ஆனால் இன்றைய லக்னத்தின் பத்தாம் அதிபதி சந்திரன், ராகு பத்தாம் அதிபதி புதன் சூரியன் குரு சுக்கிரன் சேர்க்கை உள்ளது
இந்த ஜாதகர் அஸ்தம் நட்சத்திரம்
இதற்கு முன்னால் நட்சத்திரம் உத்திரம் 2,3, நான்காம் பாதம் அடுத்தது அஸ்தம் இந்த காலகட்டங்களில் இந்த ஜாதகருக்கு எதிர்பார்த்த யோகம் கொடுத்திருக்கும் ஆனால் ஜாதகர் நல்லா இருக்கார் ஆனால் பத்தாம் வீட்டு அதிபதியும் ஜாதகராக வருவதால் ஜாதகர் நல்லா இருக்கார் ஆனால் தொழிலுக்கு 6 அதனால் தொழிலால் கடன் படுகிறார். வரக்கூடிய 4 வருடங்கள், 3 வருடம் முடிவடைந்து இப்பொழுது நாலாவது வருடம் பத்தாம் அதிபதி புதன் என்பதால் இதற்கான விதிவிலக்கு என்னவென்றால் நான் என்ன பண்ணினேன் என்று தெரியவில்லையே என்று அனைவருக்கும் இதே கேள்விதான்
நான் நல்லது செய்திருக்கேன் சந்தோஷமாக உணவு தானங்கள் பண்ணிருக்கேன் ஆன கஷ்டம் இருக்கு
இதற்கு நான் ஒரு புதிய அட்சய லக்கனம் உருவாக்கியுள்ளேன்
தற்சமயம் வெளிவிட முடியாது ஏனென்றால் போன ஜென்ம ஜாதகத்தில் அமைப்பு
போன ஜென்மத்தில் நான் எப்படி இருந்தேன் என்ன பண்ணேன் இந்த அமைப்புகள் அனைத்திற்கும் விடை கிடைத்திருக்கிறது
இந்த பிறப்பில் ஒரு ஜாதகம் இருக்கும் ஆனால் போன பிறப்புல ஒரு ஜாதகம் இருக்கும் . அதுதான் என்னுடைய ஆய்வு.

இன்றைக்கு இந்த ஜாதகர் ஐந்தில் உள்ளார் நட்சத்திரம் அஸ்தம் லக்னாதிபதி புதன் 3-ம் இடத்தில் பலமாக உள்ளார்
ஆனால் இந்த அதிபதி தான் பத்தாம் வீட்டுக்கு அதிபதியாக இருந்து 6ம் வீட்டில் இருக்கிறது அப்பொழுது எட்டு அஷ்டம அதிபதியாக விடும்.
தொழில் எதிர்பார்க்க கூடிய அளவுக்கு பிரச்சினைகள் கொடுக்கக்கூடிய காரணம். அதில் விரையாதிபதி சேர்ந்திருக்கும் தனாதிபதி சுக்ரன் உள்ளார் பாக்கியாதிபதி ஆக உள்ளார்.
பாக்கியாதிபதி 3இல் உள்ளதை விட்டு 2ல் தன்னுடைய முயற்சியால் தன்னுடைய விஷயங்களை போராடி செய்கிறார்.
குருபகவான் 4 7-க்குடையவர் ஆக உள்ளார். ஜாதகர் சுய முயற்சியால் பேரும் புகழுடன் உள்ளார்.
இந்த ஜாதகருக்கு அஸ்தம் நட்சத்திரம் 11ஆம் அதிபதியாக தனாதிபதி ராகு சேர்கையில் இருக்கிறது.அதனால் இந்த ஜாதகருக்கு பிரச்சனை உண்டாகும்.
ராகு என்றால் மாயை உருவாக்கும் மாயையிலே இந்த ஜாதகர் வாழ்வார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஜாதகர் என்ன அனுபவிக்க வேண்டுமோ அது விதி இதை மாற்ற இயலாது.
ஜாதகத்தில் பத்தாம் அதிபதி பலமாக இல்லை.பத்தாம் இடத்தில் சந்திரன் ராகு இருப்பதால் மனக்குழப்பத்தில் ஜாதகர் இருக்கிறார் மனக்குழப்பத்தில் ஜாதகர் வண்டி ஓட்டுவார்.
இந்த ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமையாக உள்ளது 5 குழந்தை 6 , 7 மனைவி எப்பொழுதும் ஐந்தாம் வீடு பலமா இருந்தா ஏழாம் வீடு பலமாய் இருக்கானு பாப்பாங்க.
ஐந்தாம் வீடு பலமா இருந்தா குழந்தைகள் சம்பந்தப்பட்ட பெயர்கள் வைக்கலாம், ஏழாம் வீடு பலமா இருந்தா மனைவி சம்பந்தப்பட்ட பெயரை வைக்கலாம். மனைவிக்கு அதிபதி எதிர்பார்த்த யோகத்தை கொடுக்குமா என்றால் கொடுக்காது.பத்தாம் அதிபதி லக்னாதிபதியுடன் சேர்க்கை குரு புதன் சேர்க்கை யோகத்தை கொடுக்கும் நம்முடைய ஆய்விலே குரு புதன் சேர்க்கை யோகத்தை கொடுக்கும் ஐந்தாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருக்கும் மகனுக்கு பத்தாம் வீடு 10க்கு உரியவர் சுக்கிரன் 11-ல் உள்ளார் பத்தாம் வீடு சனி உச்சம்.சனி வண்டி வாகனங்கள் இரும்பு சம்பந்தப்பட்டது மண் சம்பந்தப்பட்ட தொழில் சம்பந்தப்பட்டது.
பத்தாம் வீட்டுக்கு எட்டாம் அதிபதியுடன் வீடு பத்து எட்டு சம்பந்தப்படும்போது ஆறாமிடம் சம்பந்தப்படும் போது இந்த ஜாதகத்துக்கு மகன் ஜாதகம் சரி . செவ்வாய் 4 உடையவர் வாகனம் சம்பந்தப்பட்டது 11-க்குடையவர் சம்பந்தப்பட்டது மகிழ்ச்சி இடம் சம்பந்தப்பட்டது.
ஒரு சின்ன விஷயத்தவச்சி தொழில் ஆரம்பிக்கலாம்.இந்த ஜாதகருக்கு இந்த காலகட்டங்களில் வேறு வழியே கிடையாது அஸ்தம் 50% /செவ்வாய் 80% பலமாக இருக்கும்.
மகன் ஜாதகபடிவாய்ப்புகள் உண்டாகும். யோகம் கொடுக்கும் பத்தாம் வீடு அட்டமாதிபதி வரும்பொழுது மனைவி பெயரில் ஒன்னும் செய்ய முடியாது.
அஸ்தம் நட்சத்திரம் 1ஆம் பாதம் நவம்பர் மாதம் 11/ 2020 அஸ்தம் 1 முடிவடைகிறது இரண்டில் ஜாதகர் உயர்வார் இடம் வாகனம் சொத்து பொருள் மனைகள் ஆகியவற்றில் வாய்ப்பை ஏற்படுத்தி நல்ல நிலையை அடைவார்.